04.12.2022 பிற்பகல் 3.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மறைந்த தரமணி கோ.மஞ்சநாதனின் மகன் ம.ராஜி தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்
• Viduthalai
04.12.2022 பிற்பகல் 3.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மறைந்த தரமணி கோ.மஞ்சநாதனின் மகன் ம.ராஜி தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் திருவல்லிக்கேணி எஸ். அப்துல்லா.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக