சனி, 6 ஆகஸ்ட், 2022
40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - அமைச்சரிடம் (தென் சென்னை)
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சி.வெ.கணேசன் அவர்கள் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு 10 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை வழங்கினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக