ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா


வழக்குரைஞர் சித்தார்த்தன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ.50,000 வழங்கினார்.  பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 2 ஆண்டு விடுதலை சந்தா ரூ.4000 வழங்கினார். உடன்: வழக்குரைஞர் பா.மணியம்மை. (19-08-2022, பெரியார் திடல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக