• Viduthalai
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 50 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.1,00,000/-த்தை வழங்கினார். கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல் - 04.08.2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக