ஞாயிறு, 14 ஜூலை, 2019

சூளைமேடு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

17.7.2019 புதன்கிழமை


தந்தை பெரியார் பிறந்த நாள்


தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்


சூளைமேடு: மாலை 6 மணி * இடம்: சவுராஷ்டிரா, நூங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில், சூளைமேடு, சென்னை * வரவேற்புரை: கோ.வீ.ராகவன் * தலைமை: ந.ராமச்சந்திரன் * முன்னிலை: எம்.பி.பாலு, இரா.வில்வநாதன், செ.இரா.பார்த்த சாரதி, டி.செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், ச.தாமோதரன் * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர், திராவிடர்கழகம்), வழக்குரைஞர் மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பெ.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தி.இரா.ரத்தினசாமி (மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: மெடிக்கல் சரவணன் * ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

- விடுதலை நாளேடு, 14.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக