கழக உறுப்பினர் புதுப்பிக்கும் முதல் படிவத்தை நிரப்பி தமிழர் தலைவர் கையொப்பமிட்டார்
திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கையின் ஒரு பகுதியாக பழைய உறுப்பினர் புதுப்பிக்கும் படிவத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா வீரமணி, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நிரப்பி, கையொப்பமிட்டு, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், பெரியார் பெருந்தொண்டர் எம்.பி.பாலு, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆகியோரிடம் வழங்கினார். உடன் சைதை மதியழகன், வை.கலையரசன் (சென்னை, 1.7.2019)
- விடுதலை நாளேடு, 1.7.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக