வெள்ளி, 5 ஜூலை, 2019

மறைந்த சுயமரியாதைச் சுடரொளி திருமகள் அவர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்



பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி திருமகள் அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்தநாளன்று அவரது குடும்பத்தினர் தந்தை பெரியார் நினைவிடத்தில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். (4.7.2019)

- விடுதலை நாளேடு 5. 7 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக