சனி, 13 ஜூலை, 2019

திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்



சென்னை மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாணவர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார் (சென்னை பெரியார் திடல்,  29-06-2019).

- விடுதலை நாளேடு ,9.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக