செவ்வாய், 2 ஜூலை, 2019

அடையாறு புதுப்பிக்கப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியேற்றினர்அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அடையாறு கு. அசோக்குமாரால் புதுப்பிக்கப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியினை பொதுக் குழு உறுப்பினர், பெரியார் பெருந்தொண்டர் எம்.பி. பாலு முன்னிலையில், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் ஏற்றி வைத்தார். கழக அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட  செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், வை. கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர். (சென்னை, 1.7.2019)
- விடுதலை நாளேடு, 2.7.19
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக