புதன், 6 பிப்ரவரி, 2019

அரும்பாக்கம்: அறிவியல் பரப்புரை - பொதுக் கூட்டம்

8.2.2019 வெள்ளிக்கிழமை


திராவிடர் மாணவர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரை - பொதுக் கூட்டம்


அரும்பாக்கம்: மாலை 7.00 மணிக்கு மேல்


* இடம்: பெருமாள் கோவில் தெரு, அரும்பாக்கம்


* தலைமை: மு.இரா.மாணிக்கம் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தென்சென்னை)


* வரவேற்புரை: வி.விசுவாசு (மாணவர் கழகம்)


* முன்னிலை: வி.தங்கமணி (மாணவர் கழகம்). கு.பா.அறிவழகன் (மாணவர் கழகம்). எஸ்.அருட்செல்வன் (பகுத்தறிவாளர் கழகம், தென்சென்னை) இளம்பெரியார் (பகுத்தறிவாளர் கழகம், தென்சென்னை), ராசராசன் (பகுத்தறிவாளர் கழகம், தென்சென்னை)


* சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),  இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) அ.தா.சண்முகசுந்தரம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)


* நன்றியுரை: எம்.இளங்கோவன் (பகுத்தறிவாளர் கழகம், தென் சென்னை)


* ஒருங்கிணைப்பு: அரும்பாக்கம் திராவிடர் கழகம்


- விடுதலை நாளேடு, 4.2.19 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக