தனது 87ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் பெருந் தொண்டர் சைதை எம்.பி. பாலு தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/& நன்கொடை வழங் கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாலுவிற்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். (சென்னை & 14.2.2019)
- விடுதலை நாளேடு, 16.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக