கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை எட்வின்., அறம் மதி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், ஊடகவியலாளர் செந்தில்வேல், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாணவர் கழக இளமாறன், தொண்டறம், கழக பேச்சாளர் தேவ.நர்மதா, பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம், கவிஞர் கண்மதியன், தஞ்சை விசிறி சாமியார், வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், பசும்பொன் உள்ளிட்ட தலைமைக்கழக அமைப்பாளர்கள். மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்
தொழிலாளரணி: மு.சேகர் (செயலாளர்), சிவா (தலைவர்), தமிழ்மணி, சேவியர், தமிழ்ச்சுடர், கோபன்னா, மதுரை சாமிநாதன், தேவராஜ் பாண்டியன், பன்னீர், குணா, அசோகன், முருகன், சேவியர், ஏழுமலை, சரோஜா, பாஸ்கரன், மாரியப்பன், கீதா, கண்ணன், சரவணன், முகிலன், வழக்குரைஞர் திராவிட அரசு, இரா.பெரியார் செல்வன், தீன மோகன், செந்தில், ரமேஷ், ராயர் மற்றும் புவனகிரி யாழ்.திலீபன், குணசேகரன், செல்வராஜ், இரா.அசோக்குமார், வேலுச்சாமி,
சோழிங்கநல்லூர்: வேலூர் பாண்டு, ஆர்.டி.வீரபத்திரன், மு.நித்தியானந்தம், தடா.ஓ.சுந்தரம், குணசேகரன், சந்தோஷ், ராஜேந்திரன், தமிழினியன், ஜெயராமன், மணிகண்டன், சோமசுந்தரம், ஆனந்தராஜ், துரைராஜ், விஜய்உத்தமன்ராஜ், ஆலந்தூர் எஸ்.டி.செல்வராஜ், சோமசுந்தரம், கலைச்செல்வன்,
செய்யாறு: பொன்.சுந்தர், தி.காமராசன், வடமணப்பாக்கம் வெங்கட்ராமன், பெருங் களத்தூர் வெங்கடேசன், பா.நரேஷ், ரா.சிவ குமார், பா.ஆகாஷ், கு.விஜய், க.வெங்கடேசன், சேத்பட் நாகராஜன்,
காஞ்சிபுரம்: காஞ்சி கதிரவன், அ.வெ.முரளி, ஆ.மோகன், பா.இளம்பரிதி, வீ.கோவிந்தராஜி, அ.ரேவதி, ச.வேலாயுதம், போளூர் பன்னீர்செல்வம், அருண்குமார், தோழர் ரவிபாரதி, தோழர் தமிழமுதன், செல்வம், வாலாஜாபாத் ஒன்றியம்.
கிருட்டிணகிரி: கோ.திராவிடமணி, இரா.சகாதேவன், சகுந்தலா சகாதேவன், ஓசூர் மா.சின்னசாமி,
திருவண்ணாமலை: சி.மூர்த்தி, சு.பன்னீர் செல்வம்,
விழுப்புரம்: சே.வ.கோபன்னா, துரை.திருநாவுக்கரசு, க.திருநாவுக்கரசு, நந்தகுமார், கீ.கோ.முகிலன், தமிழன்பாபு,சுடரொளி ந.சுந்தரம்
செங்கல்பட்டு: செங்கை சுந்தரம், அ.செம்பியன், அ.பா.கருணாகரன், மு.அருண்குமார், மு.கலைவாணன், செ.கவுதமன், ஏ.செல்வம், பொன்மாறன், அ.சிவகுமார், கு.பிச்சைமுத்து, ஜி.நாராயணசாமி, பகலவன், சீர்த்தி, பெரியார் பிஞ்சு மகிழன்,
கும்முடிப்பூண்டி: பன்னீர்செல்வம், புழல் ஆனந்தன், ஜெ.பாஸ்கர் பாலாஜி, அசோக்குமார், முருகன், ரமேஷ், புழல் சோமு, சுகன்ராஜ், ராமு, சிகாமணி, விஜயகுமார், மல்லிகா அர்ஜுன், துர்கா, பாலாஜி, பாவேந்தர், நதியா, சோழவரம் ப.சக்கரவர்த்தி, செல்வராஜ், வடகரை உதயகுமார், கஜேந்திரன், அருள், அ.ஆகாஷ், கலைவேந்தன்,
தென் சென்னை: இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், கு. அய்யாதுரை. மு.சண்முகப்பிரியன், ந.மணித்துரை, பெரியார் யுவராஜ், ச.மகேந்திரன், எம்.டி.சி.ராஜேந்திரன், நல்.இராமச்சந்திரன், ரா. தமிழ்ச்செல்வி, ச.மாரியப்பன், ஈ.குமார், மயிலை பாலு, அரங்க. சுரேந்தர், அரங்க.ராசா, எம்.டி.சி.செல்வம், கரு.அண்ணாமலை, விருகை செல்வம், த.கு.திவாகரன், கண்மதியன், மூவேந்தன், டைலர் கண்ணன், மு.பவானி, வி.வளர்மதி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, மா.சண்முகலட்சுமி, தரமணி ராஜி, மணிவேலன், ஜெ.சொப்பனசுந்தரி, கு.பிருந்தா, ரா.சங்கரி, கு.வெற்றி, மு.பாரதி, சேது, உதயசூரியன்,
ஆவடி: கார்வேந்தன், சரவணன், ராமலிங்கம், சிவக்குமார், ஜெயந்தி, அன்புமதி, அறிவுமதி, ஏழுமலை, சரோஜா, முத்தழகு, முரளி, துரை திமுக, கொரட்டூர், கோபால், பூவை செல்வி, கண்ணன், ரகுபதி, ராணி, அருள்தாஸ், முத்து கிருஷ்ணன், கீதா, முருகன், தமிழ்மணி, சுகந்தி, நன்னன், இனியன், சென்னா கிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், நடராஜன், பன்னீர்செல்வம், பெரியார் மாணாக்கன், மணிமாறன், அன்புச்செல்வி, வெங்கடேசன், பாலச்சந்தர், பகுத்தறிவு, சந்திரபாபு, நாகராசு, வேலுச்சாமி, முருகேசன், வஜ்ரவேலு, கார்த்திகேயன், சமிக்ஷா, அறிவுமானவன், பாஸ்கர், மாரிசாமி, நாகராஜ் நெற்குன்றம், உடுமலை வடிவேலு, ஹரிஷ், சரவணன் மதுரவாயல், காமாட்சி, அன்பழகன், அறிவழகி, சோபன் பாபு, கலையரசன், கனிமொழி, சவு.சுந்தரமூர்த்தி, கலைவேந்தன், கற்பகம், திலீபன், இளந்தென்றல் மணியம்மை,
திருவொற்றியூர்: வெ.மு.மோகன், ந.இராசேந்திரன், பெரு.இளங்கோ, சதீஷ்குமார், ஏ.மணிவண்ணன், சு.செல்வம், வளர்மதி, எண்ணூர் விஜயா, உமாராணி, ஜான்சன், சங்கர், எம்.ஆர்.எல்.சேகர், தமிழரசி சேகர், இ.இந்திராணி,
புதுச்சேரி: சிவ.வீரமணி, வே.அன்பரசன், பொன்.பன்னீர்செல்வம், சோமு.தமிழ்ச்செல்வன், ஆ.சிவராசன், கே.குமார், மு.ஆறுமுகம், சே.இளங்கோவன், களஞ்சியம் வெங்கடேசன், தெ.தமிழ்நிலவன், இரா.ஆதி நாராயணன், கு.உலகநாதன், பெ.ஆதி நாராயணன், இரா.சேகர், பெ.அறிவுச்செல்வன், ச.பிரபஞ்சன், சபீர்முகமது, தினா, ஆனந்தி தினா, கா.ஜிக்கி, பா.பசுபதி, வ.முகிலன், சா.கார்முகிலன், மு.நளினி, இரா.சடகோபன், மு.குப்புசாமி, இராமசாமி கி.நாராயணன், இரா.சாம்பசிவம், நல்லையன், சுமதி நல்லையன், கு.ரஞ்சித்குமார், தி.இராசு,
திண்டிவனம்: தா.இளம்பரிதி, இர.அன்பரசன், செ.பரந்தாமன், நவா.ஏழுமலை, மு.இரமேஷ், ஏ.பெருமாள், பெ.சாந்தி, இர.பாவேந்தன், பா.லட்சுமி, பா.வில்லவன் கோதை, உ.பச்சையப்பன், மா.குப்புசாமி, பெருமாள், முகமது, பெ.திருமாவளவன், தா.தம்பி பிரபாகரன்,
ஆத்தூர்: அ.சுரேஷ், நீ.சேகர், ப.வேல் முருகன், சைக்கிள் கடைமணி, கூ.செல்வம், அபிஷேக், மோகன்ராஜ்,
நாமக்கல்: ஆ.கு.குமார், க.பொன்னுசாமி, மு.சீனிவாசன், சு.சரவணன், ஆ.காமராஜ்.
உரத்தநாடு தெற்கு ஒன்றியம்: த.ஜெகநாதன், மாநல்.பரமசிவம், நா.இராம கிருஷ்ணன், பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், துரை.தன்மானம், மா.தென்னகம், க.மாரி முத்து, ரெ.ரஞ்சித்குமார், க.அறிவரசு, க.மாணிக்கவாசகம், ஆ.இராமகிருஷ்ணன், க.பரணிதரன், நா.வீரத்தமிழன், ம.இன்பத் தமிழன், பெத்தபெருமாள், இரா.சங்கர், ச.நிலவன், த.பர்தீன், கு.வைத்தியலிங்கம், கு.அய்யாத்துரை, டி.டி.சி.நேரு, த.லெட்சு மணன், நெடுவாக்கோட்டை ராஜேஷ் கண்ணன்
திருநெல்வேலி: சு.பிரபாகரன்,
தென்காசி: கை.சண்முகம்,
திருவாரூர்: வீ.மோகன், வீர.கோவிந்தராஜ், உமாநாத் அ.ஜெ., சு.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, கா.வீரையன், கே.அழகேசன், என்.ஜெயராமன், அம்பேத்கர், செல்வகுமார், நா.துரைராஜ், கார்த்தி, மணிகண்டன், தங்க.கிருஷ்ணன், சுரேசன், சந்தோஷ், கே.சி.ராஜா, அரங்கராஜா, அனந் கார்த்தி, அரங்க சுரேஷ், அறிவுச்சுடர், அ.பிரபாகரன், உமாசங்கர், சி.அறிவுக்கரசு, சுரேந்திரன், சி.மூர்த்தி, இரா.கார்த்திகேயன், இரவஞ்சேரி ராஜா, அணன்,
திருச்சி: மு.சேகர், சேவியர், தமிழ்ச்சுடர், பாச்சூர் அசோகன், முருகன், மா.குணசேகரன், அறிவுச்சுடர், மா.தமிழ்மணி,
அரியலூர்: க.சிந்தனைச்செல்வன், விடுதலை நீலமேகன், மு.கோபாலகிருஷ் ணன், சு.அறிவன், எஸ்.எஸ்.திராவிடச் செல்வன், மு.முத்தமிழ்ச்செல்வன், இரத்தின.இராமச்சந்திரன், இரா.திலீபன், ஆட்டோ தர்மா, மறவனூர் மதியழகன், ஜெயங்கொண்டம் பிரவீன், எம்.ஆர்.இன்பத்தமிழன், ப.மாயவன், திராவிட விஷ்ணு, கோ.சஞ்சய், நாகல்குழி பாரதி, சு.மணிவண்ணன், பொன்.செந்தில்குமார், தா.மதியழகன், சி.கருப்புசாமி, மோகன், சோ.க.சேகர்,
வாசகர் வட்டம்: கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, சைதை தென்றல், வீரமர்த்தினி, வெங்கடேசன், ஜெனார்த்தனம், சோமசுந்தரம், க.செல்லப்பன், தங்கப்பன், இளவழகன், சென்னகிருஷ்ணன், முத்தழகு, செல்வமணி, ராஜூ, பெரியார் மாணாக்கன், விசிறி சாமியார்,
சேலம்: கா.நா.பாலு, சி.பூபதி, செல்வம், மோரீஸ், இராஜூ
ராணிப்பேட்டை: பு.எல்லப்பன், சு.லோகநாதன், கே.கோவிந்தராஜ், லோ.அறிவுமணி, கோ.கிருஷ்ணமூர்த்தி, கு.சோமசுந்தரம், பொன்.வெங்கடேசன், போ.பாண்டுரங்கன்.
பெரம்பலூர்: சி.தங்கராசு, மு.விசயேந்திரன், அரங்க.வேலாயுதம், இரா.சின்னசாமி.
ஓமலூர்: சவுந்தரராஜன்
மயிலாடுதுறை: குணசேகரன், ஞான.வள்ளுவன், ச.சந்திரசேகரன், சீனி.முத்து, செல்வராஜ், அருள்தாஸ், பி.டி.வி.இளங்கோவன்.
காரைக்கால்: பொன்.பன்னீர்செல்வம், அறிவுச்செல்வன்
விருத்தாசலம்: த.சீ.இளந்திரையன், தங்க,இராசமாணிக்கம், அ.பழனியாண்டி, கி.பாலமுருகன், செ.சிலம்பரசன், சே.பெரியார்மணி, கு.பிரவீன்குமார், பா.சக்திவேல், இரா.இராகுல், சி.பிரபு.
வடசென்னை: வேல்.நெடுமாறன், தே.செ.கோபால், தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், கோ.தங்கமணி, பா.கோபாலகிருட்டிணன், அயன்புரம் சு.துரைராசு, நா.பார்த்திபன், சி.பாசுகர், ச.இராசேந்திரன், சொ.அன்பு, வ.தமிழ்ச்செல்வன், வ.கலைச்செல்வன், ச.த.இனியன், ச.த.மகிழன், அ.செந்தமிழ் தாசன், அ.புகழேந்தி, டி.ஜி.அரசு, மு.டில்லி பாபு, புதுவண்ணை சு.செல்வம், ஓட்டேரி சேகர், வழக்குரைஞர் மு.வேலவன், பா.பார்த் திபன், ஜோதி ராமலிங்கம், வண்ணை ஆ.வெங்கடேசன், ஏ.கருணாநிதி, அ.தமிழ்ச் செல்வன், செம்பியம் சங்கர், கார்த்திக், த.மரகதமணி, தங்க.தனலட்சுமி, அ.பல்லவி, வ.வெண்ணிலா, த.சத்யா, சே.இளவரசி, திராவிட இலக்கியா, திராவிட எழில், யாழ் தமிழ், செந்தமிழ், மதன், பார்த்தீஸ்வரன், பிரித்விராஜ், கோமதி, கெஜலட்சுமி, ஜெய லட்சுமி, ஜோதி, ரேவதி, காமராஜ், பார்வதி, பாலா, வந்தனா, உஷா, ரஞ்சிதா, தாஜிரா, ரோசி, கலா, சுந்தரி, ரேவதி, கீர்த்திகா, மேரி, கெங்கம்மா, பிரித்வ், புகழேந்தி, சஞ்சய், சிறீ குமார், அருண், நித்யகுமார், மதன், கேசவன், தஸ்தகீர்,
தாம்பரம்: ப.முத்தையன், நாகவள்ளி, இறைவி வெண்ணிலா, அருணா பத்மாசூரன், உத்ரா, க.மீனாட்சி, அ.ப.நிர்மலா, பெ.அனுசுயா, நூர்ஜகான், தாம்பரம் அ.மோகன்ராஜ்,அ.கருப்பையா, சீ.லட்சுமிபதி, பெருவளப்பூர் வெ.சித்தார்த்தன், சி.சட்டநாதன், போரூர் பரசுராமன், கன்னடபாளையம் ம.சு.இராமச்சந்திரன், k.குணசேகரன், ச.ச.அழகிரி, கூடுவாஞ்சேரி மா.இராசு, த.முத்துக்குமார், பாலமுரளி,பா.அபிஷா சுருதி, பாகோவன், கிழக்கு தாம்பரம் வைதிலிங்கம், சந்திரசேகர், சேலம் செல்வம், இறைவி, கூடுவாஞ்சேரி கருணாநிதி, அரசன்கழனி குணசேகரன், செய்தியாளர் கதிரவன், கு.சோமசுந்தரம், ஊரப்பாக்கம் இரா.உத்ராகுமாரன், ஊரப்பாக்கம் சீனிவாசன், பொழிசை கண்ணன், அனகாபுத்தூர் சண்.சரவணன், சி.சிவாஜி, ச.பிரபாகரன், சு.தமிழரசு, த.முரளி, ஆ.சு.கவி இனியா, அறந்தாங்கி மேற்பனைக்காடு வேல்சாமி,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக