Published November 2, 2024
விடுதலை நாளேடு
தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் பொருளாளர் த.கு. திவாகரன் தனது 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்ததோடு, 10,000/- ரூபாயை “பெரியார் உலகம்” பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார். ஆசிரியரும் அவருக்கு பயனாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். உடன்: அரும்பாக்கம் சா. தாமோதரன். (சென்னை, 31.10.2024)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக