திங்கள், 4 நவம்பர், 2024

த.கு. திவாகரன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை (30.10.2024) முன்னிட்டு வாழ்த்து

கனிகள் வழங்கி வாழ்த்து

விடுதலை நாளேடு
Published November 4, 2024
தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் பொருளாளரும், கரந்தை தமிழ்ச் சங்க உமா மகேசுவரனார் பெயரனுமான த.கு. திவாகரன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை (30.10.2024) முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர்
செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர், அவருக்கு பயனாடை அணிவித்து, கனிகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக