September 07, 2022 • Viduthalai
திருப்பத்தூர் கே.சி.எழிலரசன், அகிலா ஆகியோரின் மகள் மருத்துவர் மங்கையர்க்கரசி - அமுதன்சவுரிராஜன் (அடையாறு மாணவர் நகலகம்) ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட விசிக தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மூலமாக சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: சரவணன். சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் விடுதலை சந்தா தொகை 2ஆவது தவணையாக ரூ.50,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக