• Viduthalai
தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, பாத்திமா சீனியர் செகன்டரி பள்ளியில், பெரியார்-1000 - வினா விடை போட்டித் தேர்வு 25.08.2022 அன்று நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் வேண்மாள் நன்னன் தொடக்க உரையாற்றி, தேர்வை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி நயீம்அதர் மற்றும் முகவர் நாஸ் பர்வார் கலந்துகொண்டனர். பள்ளி மாணவர்கள் 98 பேர் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு சர்மிளா, தமிழ்ஆசிரியை. - பகுத்தறிவாளர்கழகம், திராவிடர்கழகம் தென்சென்னை. மு. இரா. மாணிக் கம், அரும்பாக்கம்சா. தாமோதரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக