திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினர் (சென்னை- 6.9.2022)
• Viduthalai
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.1,00,000த்தை கழகத் தலைவரிடம் வழங்கினர். மு. சண்முகப்ரியன், மணிதுரை ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக