விடுதலை சந்தா
• Viduthalai
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் 05.09.2022 அன்று நண்பகல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பெரியார் திடலில்(அருங்காட்சியகம்) சந்தித்து 'விடுதலை' சந்தாவிற்கு ரூ1,00,000/-(ஒரு இலட்சம்) த்தையும் 'விடுதலை' வங்கி கணக்கு மூலம் செலுத்தப்பட்ட ரூ30,000/- (முப்பதாயிரம் )க்கான ரசீதையும் வழங்கினர். (71 ஆண்டு சந்தா மற்றும் 2 அரையாண்டு சந்தா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக