September 03, 2022 • Viduthalai
விடுதலை சந்தா வழங்கல்
இரண்டாம் முறையாக விடுதலை 4 முழு ஆண்டு, 8 அரையாண்டு, 3 பெரியார் பிஞ்சு சந்தா தொகை ரூ. 15,250 தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழக்குரைஞர்
பா. மணியம்மை (மாநிலச் செயலாளர் திராவிட மகளிர் பாசறை) வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோரிடம் 'விடுதலை' நாளேட்டிற்கு 10 ஆண்டு சந்தா வழங்கினார். (01.09.2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக