01-02-2019
சொற்பொழிவாளர் ஊர்
அதிரடி அன்பழகன் துறையூர்
இரா.பெரியார் செல்வன் காரைக்குடி
அண்ணா.சரவணன் புதுக்கோட்டை
சே.மெ.மதிவதனி திருச்சி
02-02-2019
இரா.பெரியார் செல்வன் மேட்டுப்பாளையம்
மாங்காடு மணியரசன் பழனி
யாழ் திலீபன் கோவை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கோபி
பா.மணியம்மை தாராபுரம்
03-02-2019
அதிரடி அன்பழகன் மதுரை
இரா.பெரியார் செல்வன் தூத்துக்குடி
இராம.அன்பழகன் தேனி
மாங்காடு மணியரசன் கன்னியாகுமரி
சே.மெ.மதிவதனி தென்காசி
08-02-2019
கவிஞர் கலி.பூங்குன்றன் தாம்பரம்
துரை.சந்திரசேகரன் தென்சென்னை
அதிரடி அன்பழகன் காஞ்சிபுரம்
இரா.பெரியார் செல்வன் வடசென்னை
இராம.அன்பழகன் அரக்கோணம்
09-02-2019
துரை.சந்திரசேகரன் தருமபுரி
அதிரடி அன்பழகன் புதுச்சேரி
இரா.பெரியார் செல்வன் திருப்பத்தூர்
இராம.அன்பழகன் நாமக்கல்
பூவை புலிகேசி குடியாத்தம்
சே.மெ.மதிவதனி எடப்பாடி
15-02-2019
இரா.பெரியார் செல்வன் கள்ளக்குறிச்சி
அண்ணா.சரவணன் சிதம்பரம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் செய்யாறு
பா.மணியம்மை திண்டிவனம்
16-02-2019
இராம.அன்பழகன் பட்டுக்கோட்டை
பூவை புலிகேசி திருத்துறைப்பூண்டி
யாழ் திலீபன் திருவாரூர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தஞ்சாவூர்
பா.மணியம்மை குடந்தை
பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:
மாவட்ட பகுத்தறிவாளர் கழக, திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் இது குறித்துத் திட்டமிட்டு, சொற்பொழிவாளர்களைத் தொடர்பு கொண்டு தேதிகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் இதனை ஒருங்கி ணைத்து உதவலாம்.
நிகழ்ச்சி குறித்த துண்டறிக்கையை ’விடுதலை’ செய்திப்பிரிவுக்கும், திராவிடர் கழகத் தலைமை நிலையத் துக்கும் அனுப்பிடல் வேண்டும்.
கூட்டத்திற்கான ஒலிபெருக்கி அனுமதியை காவல் துறையிடம் பெற்று, நன்கு விளம்பரம் செய்து மாணவர் களும், பொதுமக்களும் பயன்படக் கூடிய இடத்தில் கூட்டத்தை நடத்திட வேண்டும்.
- விடுதலை நாளேடு,26.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக