கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி “விடுதலை வளர்ச்சி” நிதி வழங்கல்!
நிதி
விடுதலை நாளேடு
டிசம்பர் 21, 2024 அன்று வெளியிடப்பட்டது
கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி “விடுதலை வளர்ச்சி” நிதியாக ரூ.10,000–த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார்கள். (பெரியார் திடல், 19.12.2024)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக