செவ்வாய், 3 டிசம்பர், 2024
தமிழர் தலைவர் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள்; தென் சென்னை மாவட்டம் சார்பில் வாழ்த்து!
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, உலர் பருப்புகள் வழங்கினர். (02.12.2024,மு.ப.11.30 மணி, பெரியார் திடல்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக