தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் மயிலை சேதுராமன், மகன் டி.எஸ். ராஜு ஆகியோர் - தந்தை பெரியார் உருவம் பொறித்த அஞ்சல் தலைகளை ஒன்றிய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது
• Viduthalaiதென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் மயிலை சேதுராமன், மகன் டி.எஸ். ராஜு ஆகியோர் - தந்தை பெரியார் உருவம் பொறித்த அஞ்சல் தலைகளை ஒன்றிய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. அப்போது மொத் தமாக வாங்கி பாதுகாப்பாக வைத்திருந்த அந்த பெரியார் அஞ்சல் தலைகள் அடங்கிய தொகுப்பை தமிழர் தலைவரிடம் வழங்கினர். டி.எஸ்.பிரேமா முதலாம் ஆண்டு நினைவு நாளை (18.10.2022) முன்னிட்டு, திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல் லத்திற்கு ரூ.5000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 என மொத்தம் ரூ.10,000த்தையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர் (12.10.2022, பெரியார் திடல்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக