திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலாளர் மு.சித்தார்த்தன் மற்றும் பங்கேற்ற கழக வழக்குரைஞர்கள் (சென்னை-பெரியார் திடல், 22.5.2019)
- விடுதலை நாளேடு, 22.5.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக