வியாழன், 27 செப்டம்பர், 2018

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா



தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, வெற்றிவீரன் ஆகியோர் 13 விடுதலை ஆண்டு சந்தாவிற்கான தொகையினை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் கு.அய்யாதுரை உள்ளார் (25.9.2018, தாம்பரம்)

- விடுதலை நாளேடு, 26.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக