செவ்வாய், 25 செப்டம்பர், 2018

விடுதலை சந்தாக்கள் வழங்கல்மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர் களிடம், தாம்பரம் மாவட்ட  தலைவர் முத்தையன் 2ஆண்டு விடுதலை சந்தா ரூ.3600; கூடுவாஞ்சேரி இராசு ரூ.1800: தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ரூ.1800 வழங்கினர். உடன் மண்டல செயலாளர் கொடுங்கையூர் கோபால், புரசை பகுதி தலைவர் அன்புச்செல்வன்.
வடசென்னை- மண்டல செயலாளர் கொடுகையூர் தே.செ.கோபால் 5ஆண்டு விடுதலை சந்தா ரூ.9000, புரசை பகுதி கழகத்  தலைவர் சு.அன்புச்செல்வன் 1 ஆண்டு விடுதலை சந்தா ரூ.1800 வழங்கி சிறப்பித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் 4 ஆண்டு விடுதலை சந்தா ரூ.7200; உடன்: மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத்தலைவர் சூளைமேடு இராகவன் அமைப் பாளர்  அரும்பாக்கம் தாமோதரன் தரமணி மஞ்சுநாதன்.

- விடுதலை நாளேடு, 25.9.18

25.9.18, மாலை தாம்பரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் இடம் 13 ஓராண்டு விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ 23,400/-வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக