தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி, பிரபாகரன்-அஜந்தா, மு.பாரதி குடும்பத்தினர் சார்பில் ஒரு பவுன் தங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).
தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - கோ.குமாரி ஆகியோர் தமது குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, 1.12.2013).
தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - தமிழ்மதி ஆகியோர் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வடுவூர் சி.செங்குட்டுவன் - உமா மகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).
(தென் சென்னை)அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).
தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).
(தென் சென்னை)வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி குடும்பத்தின் சார்பாக ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).
(தென் சென்னை)திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பார்வதி, கணேசன் குடும்பத்தின் சார்பில், ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக