வியாழன், 29 நவம்பர், 2018

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை ( நுங்கம்பாக்கம்)அசோக் லேலண்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற  நுங்கம்பாக்கம் பகுதி மறைவுற்ற தோழர் நடராசன் அவர்களின் 3ஆவது நினைவுநாளையொட்டி (26.11.2018) அவரது துணைவியார் பத்மாவதி, நாகம்மையார் குழந்தைகள் இல்ல மதிய உணவுக்காக 3ஆம் ஆண்டாக ரூ.10 ஆயிரத்தை கழக துணைத் தலைவரிடம் வழங்கினார். உடன் தொழிலாளர் கழகத் தோழர் தமிழினியன். (உள்படம்: நடராசன்) (27.11.2018)

-  விடுதலை நாளேடு, 29.11.18 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக