ஞாயிறு, 2 ஜூன், 2024

தென் சென்னை மாவட்டத்தின் சார்பில் 25 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங்கப்பட்டது

01.06.2024 முற்பகல் 10.30 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை 90′ ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகை தந்த தோழர்கள் ‘விடுதலை’ சந்தாக்களை வழங்கினர். 

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 25 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக