சனி, 1 ஜனவரி, 2022

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாராட்டு



 கலி. பூங்குன்றன் (பிறப்பு: 15 ஆகஸ்டு 1939) 

15.8.21 பிற்பகல் கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் திடலில் விடுதலை ஏட்டிற்காக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை சென்று பார்த்து தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர்.செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக