பட்டுக்கோட்டை பெரியார் படிப்பக கட்டட நன் கொடையாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.கே.நடராஜன்-குஞ்சிதம் குடும்பத்தினர் சார்பில் ரூ.1,10,000 (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. (சென்னை பெரியார் திடல், 26.1.2022).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக