• Viduthalai
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தின் துணை செயலாளர் அனகை ஆறுமுகம் இல்ல திருமணம் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 6-12-2021 திங்கள்கிழமை காலை நடைபெற்றது.நிகழ்வில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், சோளிங்கர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்ரன், தாம்பரம் நகர் செயலாளர் சு.மோகன்ராஜ், மற்றும் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக