செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

எம்.பி.பாலுவுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!கழகப் பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

பிறந்தநாள் காணும் எம்.பி.பாலுவுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் தமிழர் தலைவர். (17.2.2015)

-விடுதலை,17.2.2015,பக்கம்-3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக