வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

எண்ணூர் மோகன் - நலன் விசாரிப்பு

 உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருந்துவம் பெற்று  நலமடைந்து வரும்  வட சென்னை மாவட்டச் செயலாளர் எண்ணூர் மோகன் அவர்களை 25.1.15 மாலை தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் எண்ணூருக்கு சென்று தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் நலம் அறிந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக