கைத்தறி, விசைத் தறியை(Handloom, power loom, பார்த்து இருக்கிறோம். ஆனால் த.வெ.க. ஆட்சியில் ‘வெற்றித் தறி’யாம்.
(Victory Loom) என்று ஒரு தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து இருக் கிறார்கள் போலிருக்கிறது. தியாகராய நகர், தியாகராயர் சாலையில் (பாண்டியன் கடைவீதி) உள்ள கோஆப்டக்ஸ் கைத்தறி துணிக்கடையில் தற்போது ‘வெற்றித் தறி’ என்று பெயர்ப் பலகை வைத்துள்ளனர்.
– செ.ர. பார்த்தசாரதி
- விடுதலை நாளேடு,29.11.26

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக