வெள்ளி, 27 நவம்பர், 2026

சுயமரியாதைச் சுடரொளி எம்.நடராஜன் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி எம்.நடராஜன் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது இணையர் ந.பத்மாவதி. திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 5,000/- காசோலையாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீரராகவன். (சென்னை, 25.11.2026)

- விடுதலை நாளேடு, 27.11.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக