சென்னை தியாகராயர் நகர் பகுதி திராவிடர் கழகத் தலைவரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் தியாகராயர் நகரில் தந்தை பெரியார் சிலையை நிறுவு வதற்கு அரும்பாடுபட்ட பெரியார் பெருந்தொண்டரு மாகிய ரகுராம ன்(வயது 86) அவர்கள் 22.9.2005 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தினோம்.
அன்று மாலை நாம் நேரில் சென்று அவரின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தோம். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக