தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன் அவர்களின் இணையர் சுயமரியாதைச் சுடரொளி டி.எஸ்.பிரேமா அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை (18.10.2024) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் ரூபாய் 10,000/- நன்கொடை வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, அரும்பாக்கம் தாமோதரன். (சென்னை, 18.10.2024)