சென்னை, ஏப்.14 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள்விழா இன்று (14.4.2018) கொண்டாடப்படுகிறது. திரா விடர் கழகத்தின் சார்பில் சென்னை நேரு விளையாட்ட ரங்கம் அருகில் அமையப் பெற்றுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைக்கு திரா விடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார்.
முன்னதாக தோழர்கள் முன்னிலையில் தெலங்கானா மாநிலத்திலிருந்து வருகை தந்த தோழர் சாரய்யா தலை மையிலான குழுவினர் அம் பேத்கர் தொண்டினைப் போற்றி தெலுங்கு மொழிப் பாடலை பாடினார்கள்.
மாநில மாணவரணி செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, சி. வெற்றி செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், தங்க.தனலட்சுமி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, வடசென்னை மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில் வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, மயிலை டி.ஆர்.சேது ராமன், செங்குட்டுவன், அரும் பாக்கம் சா.தாமோதரன், தமிழ் செல்வம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், சைதை மு.ந.மதிய ழகன், புரசை அன்புசெல்வன், ஆவடி கலைமணி, ஓட்டேரி சி. பாஸ்கர், மாநில மாண வரணி துணை செயலாளர் நா. பார்த்திபன், மங்களபுரம் பாஸ்கர், செம்பியம் கி.இரா மலிங்கம், விடுதலைநகர் செய ராமன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தள பதி பாண்டியன், செயலாளர் சோ.சுரேஷ், பா. பார்த்திபன், மயிலை ஈ.குமார், வழக்குரை ஞர் ந.விவேகானந்தன், கெடார் மும்மூர்த்தி, சைதை தென்றல், சேத்பட் பாபு,கொடுங் கையூர் கோ.தங்கமணி, கொடுங் கையூர் கோபால், அமுதரசன், அம்பேத்கர், விமல்ராஜ், தி.செ.கணேசன், சுமதி, க.வெண் ணிலா, மு.பவானி, தமிழ் செல்வி, இ.ப.சீர்த்தி, இ.ப.இன நலம், அர்ச்சனா பா. நதியா, பா. கவிமலர் பெரியார் பிஞ்சுகள் அ.கு.தமிழ்த்தென்றல், அறிவு மதி, கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரபாகரன், மணி மொழி, மாதவரம் பிரகாஷ் புகைப்பட கலைஞர் சிவக் குமார், செஞ்சி ந.கதிரவன் மற்றும் தெலங்கானா மாநிலத்திலி ருந்து பிரஜா நாஸ்திக சமாஜம் அமைப்பின் தலைவர் ஜி.டி. சாரய்யா, கவிஞர் எர் உப்பாலி, ஸ்பார்ட்டகஸ், நாத் திக பாட கர்கள் சைலேந்தர், டப்டி. நரேஷ், மகேஷ்குமார், சஞ்சீவா உள்ளிட்ட ஏராள மான தோழர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கழக இளைஞ ரணித் தோழர்கள் சென்னை வேப்பேரி பெரியார் திடலிலிருந்து நேரு விளை யாட்டரங்கம் வரை மாபெரும் எழுச்சியுடன் இரு சக்கர வண்டி களில் கழகக் கொடிகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
-விடுதலை நாளேடு, 14.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக