திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு அவர்கள் தமது 87ஆம்ஆண்டு பிறந்தநாளான இன்று (பிப்.14) கழகத் தலைவரை சந்தித்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1500 நன்கொடை அளித்தார். அவருக்கு கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொண்டார்.
-விடுதலை நாளேடு,14.2.18
தெரிவித்துக் கொண்டார்.
-விடுதலை நாளேடு,14.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக