செவ்வாய், 24 அக்டோபர், 2017

தென்சென்னை - மயிலை பகுதி தோழர் பொறியாளர் ஈ.குமார் நன்கொடை



தென்சென்னை - மயிலை பகுதி தோழர் பொறியாளர் ஈ.குமார் தந்தையார் இ.ஈஸ்வரமூர்த்தி அவர்களின் 10ஆம் ஆண்டு (24.10.2017) நினைவு நாளையொட்டி பொறியாளர் ஈகுமார் மற்றும் சகோதரிகள் ஈ.மீனாட்சி, மு.ராஜலெட்சுமி ஆகியோர் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை உணவுக்காக ரூ.7500மும், 25.10.2017 பொறியாளர் ஈ.குமார் அவர்களின் பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000மும் தமிழர் தலைவர் அவர்களிடம்  வழங்கினார் (சென்னை பெரியார் திடல், 23.10.2017)
- விடுதலை நாளேடு,24.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக