15.10.2017 ஞாயிற்றுக்கிழமை
சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி . இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை .
தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) .
முன்னிலை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்) மற்றும் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், மண்டல, இளை ஞரணி, மாணவரணி செயலாளர்கள் .
பொருள்: தமிழர்தலைவர் பிறந்தநாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு மற்றும் கழக ஆக்கப் பணிகள், பிரச்சாரங்கள்.
தி.இரா.ரத்தினசாமி வி.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்) (மண்டலச் செயலாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக