செவ்வாய், 6 டிசம்பர், 2022

வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை

(தென் சென்னை)வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி  குடும்பத்தின் சார்பாக ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

திங்கள், 5 டிசம்பர், 2022

தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கழகக் கொடியேற்றம்.

04.12.2022 பிற்பகல் 3.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மறைந்த தரமணி கோ.மஞ்சநாதனின் மகன் ம.ராஜி தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்

04.12.2022 பிற்பகல் 3.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மறைந்த தரமணி கோ.மஞ்சநாதனின்  மகன் ம.ராஜி தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் திருவல்லிக்கேணி எஸ். அப்துல்லா.


.

சனி, 3 டிசம்பர், 2022

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்த ஆளுநர் நிரந்தர சட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை

தமிழர் தலைவர் 90 வது பிறந்த நாள் விழாவில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பாராட்டுரை - வாழ்த்துரை!

தமிழர் தலைவர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மக்கள் கடல்!

சூளைமேடு கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) 2ஆம் ஆண்டு (2.12.2022) நினைவாக நன்கொடை

  நன்கொடை

* தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு 

கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) 2ஆம் ஆண்டு (2.12.2022) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர் 

பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கி யுள்ளனர். மற்றும் நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள் கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்- பேத்திகள்.

வியாழன், 1 டிசம்பர், 2022

ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்