திங்கள், 28 ஏப்ரல், 2025

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் அறிவிப்பு


விடுதலை நாளேடு

வடசென்னை மாவட்டம்
மகளிரணி தலைவர்: மணிமேகலை சுப்பையா
செயலாளர்: த. இளவரசி
மகளிர் பாசறை தலைவர்: த.மரகதமணி
செயலாளர்: க.சத்தியா
தென் சென்னை மாவட்டம்
மகளிரணி தலைவர்: வளர்மதி
செயலாளர்: குமாரி
மகளிர் பாசறை தலைவர்: பவானி
செயலாளர்: அஜந்தா
ஆவடி மாவட்டம்
மகளிரணி தலைவர்: ஜெயந்தி
செயலாளர்: ராதிகா
மகளிர் பாசறை தலைவர்: சுகந்தி
செயலாளர்: அன்புச்செல்வி.
தாம்பரம் மாவட்டம்
மகளிரணி தலைவர்: நாகவள்ளி
செயலாளர்: நூர்ஜகான்
மகளிர் பாசறை தலைவர்: அருணா
செயலாளர்: உத்ரா
திருவொற்றியூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: விஜயலட்சுமி
செயலாளர்: தமிழரசி
மகளிர் பாசறை தலைவர்: யுவராணி
செயலாளர்: மணியம்மை
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
மகளிரணி தலைவர்: ராணி
செயலாளர்: நதியா
மகளிர் பாசறை தலைவர்: பொன்னேரி செல்வி
செயலாளர்: இளையராணி
திருச்சி மாவட்டம்
மகளிரணி தலைவர்: ரெஜினா பால்ராஜ்
செயலாளர்: சாந்தி கணேசன்
துணை தலைவர்: வசந்தி சேவியர்
துணை செயலாளர்: ரேவதி மகாமணி
மகளிர் பாசறை தலைவர்: அம்பிகா கணேசன்
செயலாளர்: சங்கீதா தமிழ்மணி
துணை தலைவர்: புனிதா அசோக்குமார்
துணை  செயலாளர்: அமுதா குணசேகரன்
திருவெறும்பூர் ஒன்றியம்
மகளிர் பாசறை ஒன்றிய தலைவர்: ரூபியா ஸ்டாலின்
ஒன்றிய செயலாளர்: கவுரி விஜய் யோகானந்த்
திருச்சி மாநகரம்
மாநகரத் தலைவர்: பேபி ராம்தாஸ்
வேலூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: இரா ராஜகுமாரி
செயலாளர்: பெ.இந்திரா காந்தி
மகளிர் பாசறை தலைவர்: ச. ரம்யா
செயலாளர்: சு.வசுமதி
வேலூர் மாநகரம்
மகளிரணி தலைவர்: மருத்துவர் தி.அனிதா
மகளிர் பாசறை தலைவர்: வீ.பொன்மொழி
தஞ்சாவூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: தஞ்சை அ.கலைச்செல்வி
செயலாளர்: இ.அல்லிராணி வடசேரி
துணைத் தலைவர்: த.வள்ளியம்மை
துணைச் செயலாளர்: தெ.மலர்க்கொடி
மகளிர் பாசறை தலைவர்: ச.அஞ்சுகம்
செயலாளர்: ஏ.வெண்ணிலவு
தஞ்சாவூர் மாநகரம்
மகளிரணி தலைவர்: ந.கலைச்செல்வி
செயலாளர்: ப.சாந்தி
மகளிர் பாசறை அமைப்பாளர்: இரா.ரமணி
தஞ்சாவூர் ஒன்றியம்
மகளிரணி அமைப்பாளர்: அ.சாருலதா
திருவையாறு ஒன்றியம்
மகளிரணி தலைவர்: அல்பேனியா
செயலாளர்: மலர்க்கொடி
பூதலூர் ஒன்றியம்
மகளிரணி அமைப்பாளர்: வி.சுசீலா
ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்
மகளிரணி அமைப்பாளர்: சு.மாதவி
கிருஷ்ணகிரி மாவட்டம்
மகளிரணி தலைவர்: சி.முருகம்மாள்
செயலாளர்: உண்ணாமலை
மகளிர் பாசறை தலைவர்: மா.சிவசக்தி
துணைத் தலைவர்: ப.சுதா
செயலாளர்: சி.வசந்தமல்லி
துணைச் செயலாளர்: பெ.அச்சுதா
ஓசூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: து.சங்கீதா
செயலாளர்: கிருபா சின்னசாமி
துணைத் தலைவர்: செ.வாகினி
மகளிர் பாசறை தலைவர்: செ.செல்வி
செயலாளர்: சே.மெ.காவ்யா
துணைச் செயலாளர்: நிஷா
அரூர் மாவட்டம்
மகளிரணி தலைவர்: மணிமேகலை, கொலகம்பட்டி
செயலாளர்: கே.உமா, அம்மாபேட்டை
துணைச் செயலாளர்: புனிதவதி,
வெங்கடசமுத்திரம்
துணைத் தலைவர்: த.முருகம்மாள்,
வேப்பிலைப்பட்டி
மகளிர் பாசறை தலைவர்: பெ.கல்பனா. வேப்பநத்தம்
செயலாளர்: த.மு.சுடரொளி.
வேப்பிலைப்பட்டி
துணைத் தலைவர்: வெண்ணிலா
அன்பரசு, பாப்பிரெட்டிப்பட்டி
துணைச் செயலாளர்: அன்புச்செல்வி
தருமபுரி மாவட்டம்
மகளிரணி தலைவர்: நளினி கதிர்
செயலாளர்: காமலாபுரம் முனியம்மாள்
துணைச் செயலாளர்: அருணா பீமன்
மகளிர் பாசறை தலைவர்: கா.கவிதா
செயலாளர்: பெ.கோகிலா
துணைச் செயலாளர்: பாளையம் மஞ்சு
பட்டுக்கோட்டை மாவட்டம்
மகளிரணி தலைவர்: சுபத்ரா உத்ராபதி
துணைத்தலைவர்: சரோஜா நல்லதம்பி
செயலாளர்: ராஜலட்சுமி தமிழ்ச்செல்வம்
மகளிர் பாசறை தலைவர்: தேவி நீலகண்டன்
செயலாளர்: தேவிகா அண்ணாதுரை
துணைத் தலைவர்: ஜோதி சேகர்
சேலம் மாவட்டம்
மகளிரணி தலைவர்: சுஜாதா தமிழ்ச்செல்வம்
துணைத் தலைவர்: வீ.வாசந்தி
செயலாளர்: சு.மல்லிகா
துணைச் செயலாளர்: பூ..கோமதி
மகளிர் பாசறை தலைவர்: ப.காயத்ரி
துணைத்தலைவர்: மருத்துவர் ச.மேனகா
செயலாளர்: ப.கஸ்தூரி
துணைச் செயலாளர்கள்: சு.சீறிலேகா,
கலையரசி
புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படாத கழக மாவட்டங்களில் பழைய பொறுப்பாளர்களே தொடர்கிறார்கள்.
– சே.மெ.மதிவதனி
துணைப் பொதுச் செயலாளர்
தகடூர் தமிழ்ச்செல்வி
மாநில மகளிர் அணிச் செயலாளர்
பா.மணியம்மை
மாநில திராவிட மகளிர் பாசறைச் செயலாளர்

புதிய பொறுப்பாளர்கள்

விடுதலை நாளேடு

மகளிரணி செயலாளர் சாந்தி சுரேசு.
வட சென்னை மாவட்டம்
மாவட்ட மகளிரணி தலைவர்: பா. ரமணி
மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்: த.சத்யா

– தகடூர் தமிழ்ச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக