தேனி மாவட்டம்
காப்பாளர்: ச.இரகுநாகநாதன்
தலைமை: போடி சுருளிராசன்
செயலாளர்: தேனி மணிகண்டன்
போடி நகரத் தலைவர்: இர.லெனின்
மகளிரணி : பேபி சாந்தா தேவி
இராமநாதபுரம் மாவட்டம்
தலைமைக் கழக அமைப்பாளர்: கே.எம்.சிகாமணி
மாவட்டத் தலைவர்: எம்.முருகேசன்
மாவட்டச் செயலாளர்: கோ.வ.அண்ணாரவி
மாவட்டத் துணைத் தலைவர்: பொ.தங்கபாண்டியன்
மாவட்டச் செயலாளர்: குரு.விஜயகாந்த்
மாவட்ட இளைஞரணி தலைவர்: செ.ஜான்
மாவட்ட இளைஞரணி செயலாளர்: க.முகேஷ்
திராவிட மாணவர் கழகம் மாவட்டத் தலைவர்: ர.நா.பெரியார்செல்வன்
திராவிட மாணவர் கழகம் மாவட்டச் செயலாளர்: தி.அஜித்குமார்
மாவட்ட மகளிரணி தலைவர்: ஜெ.தமிழரசி
மாவட்ட மகளிரணி செயலாளர்: சி.கிருஷ்ணவேணி
மாவட்ட மகளிர் பாசறை தலைவர்: சோ.க.நாகவள்ளி
மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்: த.சுசிலா
மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்: வி.ரூபினி
மதுரை மாநகர் மாவட்டம்
5 பகுதிக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது
1. அரசரடி பகுதி திராவிடர் கழகம்
1ஆவது வார்டு முதல் 20ஆவது வார்டு வரை
அரசரடி பகுதி கழகத் தலைவர்: சோ.சுப்பையா
அரசரடி பகுதி கழகச் செயலாளர்: பா.காசி
2. அண்ணாநகர் பகுதி திராவிடர் கழகம்
21ஆவது வார்டு முதல் 40ஆவது வார்டு வரை
அண்ணாநகர் பகுதி கழகத் தலைவர்: சுப.பெரியார்பித்தன்
அண்ணாநகர் பகுதி கழகச் செயலாளர்: மணிராஜ்
3. செல்லூர் பகுதி திராவிடர் கழகம்
41ஆவது வார்டு முதல் 60ஆவது வார்டு வரை
செல்லூர் பகுதி கழகத் தலைவர்: அழகுபாண்டி
செல்லூர் பகுதி கழகச் செயலாளர்: பிச்சைப்பாண்டி
4. அனுப்பாணடி பகுதி திராவிடர் கழகம்
61ஆவது வார்டு முதல் 80ஆவது வார்டு வரை
அனுப்பாணடி பகுதி கழகத் தலைவர்: ஆட்டோ செல்வம்
அனுப்பாணடி பகுதி கழகச் செயலாளர்: மு.மாரிமுத்து
5. ஜெய்ஹிந்த்புரம் பகுதி திராவிடர் கழகம்
81ஆவது வார்டு முதல் 100ஆவது வார்டு வரை
ஜெய்ஹிந்த்புரம் பகுதி கழகத் தலைவர்: பெரி.காளியப்பன்
ஜெய்ஹிந்த்புரம் பகுதி கழகச் செயலாளர்: கோவிந்தராஜன் (கோரா)
உசிலம்பட்டி மாவட்டம்
மாவட்டத் தலைவர்: த.ம.எரிமலை
மாவட்டச் செயலாளர்: பா.முத்துக்கருப்பன்
மாவட்ட துணைத் தலைவர்: பழ.சிங்கராசு
மாவட்ட துணைச் செயலாளர்: து.சந்திரன்
மாவட்ட அமைப்பாளர்: லோ.கணேசன்
மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்: பா.ஆஷா
நகராட்சிகள்: திருமங்கலம், உசிலம்பட்டி
ஒன்றியங்கள்: மதுரைமேற்கு, திருமங்கலம், சேடப்பட்டி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி, தே.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி
மேலூர் மாவட்டம்
மாவட்டத் தலைவர்: லெ.வீரமணி (மேலூர்)
மாவட்டச் செயலாளர்: ஜெ.பாலா (கூடல்நகர்)
மாவட்டக் காப்பாளர்: சுப.தனபாலன் (வாடிப்பட்டி)
மாவட்டத் துணைத் தலைவர்: பெரியசாமி (காயம்பட்டி)
நகராட்சி: மேலூர்
ஒன்றியங்கள்: மேலூர், மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி
மாவட்ட இளைஞரணி தலைவர்: பெ.தமிழ்மணி (காயாம்பட்டி)
மாவட்ட இளைஞரணி செயலாளர்: சாமிநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக