திராவிடர் கழக இளைஞரணி தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதி ஏற்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டியதோடு தென் சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி , வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென் சென்னை இளைஞர் அணி தலைவர் துரை.அருண், வட சென்னை இளைஞர் அணி தலைவர் நா.பார்த்திபன், மயிலாப்பூர் இளைஞரணி அமைப்பாளர் விஜயராஜா ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். (28.12.2023,சென்னை).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக