நன்கொடை - விடுதலை சந்தா
November 06, 2022 • Viduthalai
மந்தைவெளி பகுதி தோழர் இரா. மாரிமுத்து - மா.ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் 'இனியவள்' 6ஆவது (03.11.2022) பிறந்தநாள் மகிழ்வாக 'விடுதலை: நாளேட்டிற்கு அரையாண்டு சந்தா தொகையை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோரிடம் வழங்கி னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக