சூளைமேடு மோ.ச.மோகன் - மோ.வாசுகி இணையரது 27ஆம் ஆண்டு மண நாள் (20.3.2020)
சூளைமேடு பகுதி இயக்கப் பற்றாளர் மோ.ச.மோகன் - மோ.வாசுகி இணையரது 27ஆம் ஆண்டு மண நாள் (20.3.2020) மகிழ்வாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000 நன்கொடை யாக வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக