வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நினைவிடம் நோக்கி...

கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை



திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சென்னை சிம்சன் அருகேயுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து  சென்னை மெரீனாவில் உள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திற்கு திராவிடர் கழகத் தோழர்கள் புடைசூழ அமைதி ஊர்வலம் சென்று,  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர் (சென்னை, 14.8.2018).



சென்னை, ஆக.15 முத்தமிழறிஞர், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நினைவிடம் நோக்கி, திராவிடர் கழகத்தின் சார்பில் அமை திப்பேரணி நேற்று (14.8.2018) காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் அண்ணாசாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகி லிருந்து   தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்றது. அமைதிப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் விவரம் வருமாறு:

தாம்பரம் மாவட்டம்: பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலைநகர் செயராமன், தாம்பரம் நகரத் தலைவர் சீ.இலட்சுமிபதி, தாம்பரம் நகர செயலாளர் சு. மோகன்ராசு, கு.சோமசுந்தரம், மா.குணசேகரன், இளைஞரணி விஜயக்குமார், கரைமாநகர் தே. சுரேஷ், வழக்குரைஞர் அருணாசலம், கமலக் கண்ணன், ந.கதிரவன், ஊரப்பாக்கம் வேமன்னா, சீனுவாசன், சட்டநாதன், குன்றத்தூர் இராசன், திருமலை, சுதன்லீ, நங்கைநல்லூர் மோகன், க.தமிழினியன், அர்ச்சுனன், கூடுவாஞ்சேரி மா. இராசு, இராமாபுரம் ஜனார்த்தனன், மேடவாக்கம் கணேசமூர்த்தி, ஆண்டன், நடராசன், சண். சரவணன், இராமேசுவரம் கே.எம்.சிகாமணி

தென்சென்னை மாவட்டம்: அடையாறு அ.கபிலன், அசோக், செங்குட்டுவன், சைதை தென்றல், அரும்பாக்கம் சா.தாமோதரன்,  சேத்பட் பாபு, தமிழ்செல்வம், மகேந்திரன், பிரகாசம், சேகர், மயிலை ஈ.குமார், பழ.சேரலாதன், திரு வான்மியூர் கா.அமுதரசன், மயிலை டி.ஆர். சேதுராமன், மயிலை பாலு, வடபழனி செல்வராசு, ரங்கநாதன், தரமணி மஞ்சநாதன், நுங்கம் பாக்கம் பவன்குமார்

வடசென்னை மாவட்டம்: மாவட்ட துணை செயலாளர் செம்பியம் கி.இராமலிங்கம், வழக்குரைஞர் ஜெ.துரை,  பெரம்பூர் கோபால கிருஷ்ணன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, கவிஞர் அரிமா, நாகை சி.காமராசு, சி.சித்தார்த்தன், புரசை அன்புசெல்வன், பாலமுருகன், இளைஞரணி காரல்மார்க்ஸ், ம.சக்திவேல், விமல்ராஜ், ஜெ.ஆனந்த், மா.சக்திவேல், அம்பேத்கர், குமார், காசிநாதன்.

ஆவடி மாவட்டம்: பெரியார் மாணாக்கன், இசையின்பன், இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, கலையரசன், தமிழ்மணி, மணி மாறன், வெங்கடேசன், உ.கார்த்தி, இரா.கோபால், க.இளவழகன், கோ.பகலவன், செந்தமிழ்பரிதி, சூரியதாசன், இராமலிங்கம், லெனின், இராம துரை, வஜ்ரவேல், அருள்தாஸ், கும்மிடிப்பூண்டி மாவட்டம் க.ச.கஇரணியன், செய்யாறு முத்து, கும்பகோணம் தாராசுரம், வை.இளங்கோவன்

மகளிர் தோழர்கள், பெரியார் பிஞ்சுகள்: பேரா சிரியை அருள்மதி, சோபனா, சுமதி, மரகதமணி, மணிமேகலை, ராணி, பவதாரிணி, பாலா,  செ. பூங்குழலி,  உ.மோகனப்ரியா, எழில்அரசி, இன்ப நிலா, இனிய நிலா, இதயநிலா, இளைய நிலா, வனிதா, கீதா, மணிமேகலை, பூவை மு.செல்வி, மாட்சி, கு.மீனாம்பாள், வி.வளர்மதி, அஜந்தா, மு.பவானி, வி.தங்கமணி, ஓவியா, கிருஷ்ணவேணி, பாக்கியலட்சுமி, யாழ்வெண் மதி,  வெண்ணிலா கதிரவன், மு.நிர்மலா, ரோஸ், இளவரசி, யுவராணி, வனிதா, சகானாபிரியா, பா.யாழினி, பா.அறிவுச்செல்வன், யாழ்பாண் டியன் உள்பட ஏராளமானவர்கள் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு, 14.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக