வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதைவெளிநாட்டிலிருந்து இன்று திரும்பிய கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கலைஞர் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: மாநில மாணவர் கழகச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோர் உள்ளனர் (17.8.2018)

 - விடுதலை நாளேடு, 17. 8 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக